2 நாளாகமம் 4:4 தமிழ்

4 அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது; இவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி அவைகளின்மேல் உயர இருந்தது; அவைகளின் பின்பக்கமெல்லாம் உட்புறமாய் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 4

காண்க 2 நாளாகமம் 4:4 சூழலில்