2 நாளாகமம் 6:21 தமிழ்

21 உமது அடியேனும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபங்களைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே நீர் அதைக் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 6

காண்க 2 நாளாகமம் 6:21 சூழலில்