2 நாளாகமம் 7:12 தமிழ்

12 கர்த்தர் இரவிலே சாலொமோனுக்குத் தரிசனமாகி: நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த ஸ்தலத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 7

காண்க 2 நாளாகமம் 7:12 சூழலில்