ஆதியாகமம் 38:28 தமிழ்

28 அவள் பெறுகிறபேது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 38

காண்க ஆதியாகமம் 38:28 சூழலில்