ஆதியாகமம் 38:29 தமிழ்

29 அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 38

காண்க ஆதியாகமம் 38:29 சூழலில்