ஆதியாகமம் 47:12 தமிழ்

12 யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 47

காண்க ஆதியாகமம் 47:12 சூழலில்