ஆதியாகமம் 47:13 தமிழ்

13 பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடையாமற்போயிற்று; எகிப்துதேசமும் கானான்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்துபோயிற்று.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 47

காண்க ஆதியாகமம் 47:13 சூழலில்