ஆதியாகமம் 8:2 தமிழ்

2 ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோயிற்று.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 8

காண்க ஆதியாகமம் 8:2 சூழலில்