ஆமோஸ் 3:14 தமிழ்

14 நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும் நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும்.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 3

காண்க ஆமோஸ் 3:14 சூழலில்