ஆமோஸ் 3:15 தமிழ்

15 மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 3

காண்க ஆமோஸ் 3:15 சூழலில்