ஆமோஸ் 7:14 தமிழ்

14 ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 7

காண்க ஆமோஸ் 7:14 சூழலில்