ஆமோஸ் 7:15 தமிழ்

15 ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 7

காண்க ஆமோஸ் 7:15 சூழலில்