ஆமோஸ் 7:16 தமிழ்

16 இப்போதும், நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 7

காண்க ஆமோஸ் 7:16 சூழலில்