எசேக்கியேல் 15:5 தமிழ்

5 இதோ, அது வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதிருக்க, அக்கினி அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவதெப்படி?

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 15

காண்க எசேக்கியேல் 15:5 சூழலில்