எசேக்கியேல் 27:6 தமிழ்

6 பாசானின் கர்வாலிமரங்களினாலே உன் துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன் வாரிபலகைகளைச் செய்து, அதிலே யானைத்தந்தம் அழுத்தியிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 27

காண்க எசேக்கியேல் 27:6 சூழலில்