எண்ணாகமம் 25:14 தமிழ்

14 மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதருடைய பேர் சிம்ரி; அவன் சல்லூவின் குமாரனும், சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 25

காண்க எண்ணாகமம் 25:14 சூழலில்