எண்ணாகமம் 28:12 தமிழ்

12 போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 28

காண்க எண்ணாகமம் 28:12 சூழலில்