எண்ணாகமம் 28:13 தமிழ்

13 போஜனபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்கதகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 28

காண்க எண்ணாகமம் 28:13 சூழலில்