எண்ணாகமம் 29:11 தமிழ்

11 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, பாவநிவாரணபலியையும், நித்திய சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 29

காண்க எண்ணாகமம் 29:11 சூழலில்