எண்ணாகமம் 29:12 தமிழ்

12 ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; ஏழு நாள் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கக்கடவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 29

காண்க எண்ணாகமம் 29:12 சூழலில்