எண்ணாகமம் 3:39 தமிழ்

39 மோசேயும், ஆரோனும், கர்த்தருடைய வாக்கின்படி, லேவியரில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்; அவர்கள் இருபத்தீராயிரம்பேராயிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 3

காண்க எண்ணாகமம் 3:39 சூழலில்