எண்ணாகமம் 3:40 தமிழ்

40 அதன் பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி அவர்கள் நாமங்களைத் தொகையேற்றி,

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 3

காண்க எண்ணாகமம் 3:40 சூழலில்