எண்ணாகமம் 32:14 தமிழ்

14 இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர் மேலிருக்கும் கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கப்பண்ணும்படி, நீங்கள் உங்கள் பிதாக்களின் ஸ்தானத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாய் எழும்பியிருக்கிறீர்கள்,

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 32

காண்க எண்ணாகமம் 32:14 சூழலில்