எண்ணாகமம் 32:15 தமிழ்

15 நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்தரத்தில் இருக்கப்பண்ணுவார்; இப்படி நீங்கள் இந்த ஜனங்களையெல்லாம் அழியப்பண்ணுவீர்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 32

காண்க எண்ணாகமம் 32:15 சூழலில்