எண்ணாகமம் 9:23 தமிழ்

23 கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 9

காண்க எண்ணாகமம் 9:23 சூழலில்