எரேமியா 3:22 தமிழ்

22 சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 3

காண்க எரேமியா 3:22 சூழலில்