எரேமியா 3:23 தமிழ்

23 குன்றுகளையும், திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய்; இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது மெய்யே.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 3

காண்க எரேமியா 3:23 சூழலில்