எரேமியா 31:21 தமிழ்

21 உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 31

காண்க எரேமியா 31:21 சூழலில்