எரேமியா 32:1 தமிழ்

1 நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருஷத்துக்குச் சரியான யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருஷத்தில், கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 32

காண்க எரேமியா 32:1 சூழலில்