எரேமியா 44:1 தமிழ்

1 எகிப்து தேசத்தில் குடியேறி, மிக்தோலிலும், தக்பானேசிலும், நோப்பிலும், பத்ரோஸ் சீமையிலும் வாசமான எல்லா யூதரையுங்குறித்து, எரேமியாவுக்கு உண்டான வசனம்:

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 44

காண்க எரேமியா 44:1 சூழலில்