எரேமியா 44:2 தமிழ்

2 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் எருசலேமின்மேலும், யூதாவின் சகல பட்டணங்களின்மேலும், வரப்பண்ணின தீங்கையெல்லாம் நீங்கள் கண்டீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 44

காண்க எரேமியா 44:2 சூழலில்