எரேமியா 50:19 தமிழ்

19 இஸ்ரவேலை அதின் வாசஸ்தலத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; அப்பொழுது அது கர்மேலிலும் பாசானிலும் மேயும்; எப்பிராயீமின் மலைகளிலும் கீலேயாத்திலும் அதின் ஆத்துமா திருப்தியாகும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 50

காண்க எரேமியா 50:19 சூழலில்