ஏசாயா 22:22 தமிழ்

22 தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 22

காண்க ஏசாயா 22:22 சூழலில்