ஏசாயா 22:23 தமிழ்

23 அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன்; அவன் தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 22

காண்க ஏசாயா 22:23 சூழலில்