ஏசாயா 44:21 தமிழ்

21 யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 44

காண்க ஏசாயா 44:21 சூழலில்