ஏசாயா 44:24 தமிழ்

24 உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 44

காண்க ஏசாயா 44:24 சூழலில்