ஏசாயா 44:25 தமிழ்

25 நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப்பண்ணுகிறவர்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 44

காண்க ஏசாயா 44:25 சூழலில்