ஏசாயா 59:2 தமிழ்

2 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 59

காண்க ஏசாயா 59:2 சூழலில்