ஏசாயா 60:19 தமிழ்

19 இனிச்சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 60

காண்க ஏசாயா 60:19 சூழலில்