ஏசாயா 9:18 தமிழ்

18 ஆகாமியமானது அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், புகை திரண்டு எழும்பும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 9

காண்க ஏசாயா 9:18 சூழலில்