ஒபதியா 1:16 தமிழ்

16 நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம்பண்ணினபடியே எல்லா ஜாதிகளும் எப்பொழுதும் மதுபானம்பண்ணுவார்கள்; அவர்கள் குடித்து விழுங்குவார்கள், இராதவர்களைப்போல் இருப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஒபதியா 1

காண்க ஒபதியா 1:16 சூழலில்