ஒபதியா 1:17 தமிழ்

17 ஆனாலும் சீயோன் பர்வதத்திலே தப்பியிருப்பார் உண்டு, அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய சுதந்தரங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஒபதியா 1

காண்க ஒபதியா 1:17 சூழலில்