சகரியா 13:5 தமிழ்

5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 13

காண்க சகரியா 13:5 சூழலில்