சகரியா 14:14 தமிழ்

14 யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 14

காண்க சகரியா 14:14 சூழலில்