சகரியா 6:10 தமிழ்

10 சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து,

முழு அத்தியாயம் படிக்க சகரியா 6

காண்க சகரியா 6:10 சூழலில்