சாலொமோனின் உன்னதப்பாட்டு 7:13 தமிழ்

13 தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 7

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 7:13 சூழலில்