சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:1 தமிழ்

1 ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 8

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:1 சூழலில்