தானியேல் 8:26 தமிழ்

26 சொல்லப்பட்ட இராப்பகல்களின் தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 8

காண்க தானியேல் 8:26 சூழலில்