நியாயாதிபதிகள் 1:19 தமிழ்

19 கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 1

காண்க நியாயாதிபதிகள் 1:19 சூழலில்