நியாயாதிபதிகள் 7:11 தமிழ்

11 அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்; பின்பு சேனையினிடத்திற்குப் போக, உன் கைகள் திடப்படும் என்றார்; அப்படியே அவனும் அவன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையின் முன்னணியிலே ஜாமம் காக்கிறவர்களின் இடமட்டும் போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 7

காண்க நியாயாதிபதிகள் 7:11 சூழலில்